தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sinlessnessn. பாவமின்மை, புனித நிலை.
Siphon-bottlen. உந்துகுப்பி, கவிகைத்தாழ்குழல்வழி, நீருகைக்கும் வளிச் செறிவூட்டிய நீர்ப்புட்டில்.
Siphunclen. சிப்பிவகைகளின் உறிஞ்சுகுழல், பூச்சிவகைகளின் உறிஞ்சிழைத் தூம்பு, தேங்கசிவிழை, தேன்போன்ற பொருளைப் புறங்கசியவிடும் செடிப்பேன் வகையின் இரு குழாய்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Sizablea. பெரிய அளவான, மட்டான அளவுடைய, வாய்ப்பான அளவுவாய்ந்த, போதிய அளவுடைய.
Sizzlen. சுரசுரப்பொலி, தாளிப்பொலி, (வினை.) சுமரசுரப்பொலி செய், வறுப்பொலி செய்.
Skedaddlen. (பே-வ) விரைவோட்டம், உடனடிக்கலைவு, (வினை.) விரைவாக ஓடிப்போ, ஓடிச்சிதறு.
ADVERTISEMENTS
Skeletala. எலும்புக்கூடு சார்ந்த, எலும்புக்கூட்டின் இயல்பு வாய்ந்த, எலும்புச்சட்டத்துக்குரிய.
Skeletogenousa. எலும்புக்கூட்டை உருவாக்குகிற, எலும்புக்கூடாக உருவாகிற, எலும்புக்கூடாக உருவாகத்தக்க.
Skeletographyn. எலும்புக்கூட்டின் நுல்முறை வழாக்கண்டாய்வு விரிவுரை.
ADVERTISEMENTS
Skeletologyn. எலும்புக்கூட்டாய்வு நுல்.
ADVERTISEMENTS