தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Smeller | n. மணம் நுகருபவர், மணத்தால் அறிபவர், மூக்கு, வன்மையான குத்து, மூஞ்சியடி, மூக்கின்மீது விழும் வன்றிறலடி. | |
Smelling-bottle | n. நவச்சிய முகர்புட்டி. | |
Smile | n. முறுவல், மென்சிரிப்பு, முகமலர்ச்சி, நகைமுகத்தோற்றம், புன்னகைக் குறிப்பு, ஏளன நகை, இகழ்ச்சி நகை, புறக்கணிப்புக் குறிப்பு, தனிமுறை மென்னகை, (வினை.) புன்முறுவல் செய், நகைமுகங்காட்டு, உவகைக்குறிப்புக் காட்டு, வெறுப்புக்குறி காட்டு, இகழ்ச்சி காட்டு, ஐயப்பாடு குறிப்பிடு, புன்னகைமூலம் தெரிவி, முறுவல்மூலம் குறிப்பிடு, தனிக்குறிப்புடன் முறுவலி, முறுவலிப்பினால் துயர்நீக்கு, புன்னகையினால் மகிழ்வுத்து உளநிலை இயைவி, இன்முகங் காட்டு, மகிழ்வாதரவு தெரிவி, நல இயைவுணர்த்து, இன்னலம் குறி, இன்னலங் குறித்துக்காட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Smoke-hole | n. புகைவாய், எரிமலைக்குவட்டில் ஆவி வௌதப்படும் புழைவாய். | |
Smuggle | v. கள்ளவாணிகஞ் செய், கள்ளக்கடத்தல் செய், சட்டவிரோதமாகச் சரக்குகள் கடத்து, இரகசியமாக அனுப்பு, ஔதத்துச் சேர்த்துவை. | |
Smuggler | n. கள்ளக்கடத்தலாளர், கள்ள வாணிகர். | |
ADVERTISEMENTS
| ||
Snaffle | n. வாய்வடம், குதிரைக் கடிவாளத்தின் ஒற்றைவாய்ப்பொருத்து கம்பி. | |
Snaffle-bit | n. குதிரைக் கடிவாளத்தில் நெருக்குவடியற்ற வாய்வடம். | |
Snaffle-rein | n. குதிரைக்கடிவாளத்தின் வாய்வடக்கயிறு. | |
ADVERTISEMENTS
| ||
Snailery | n. நத்தைப்பண்ணை, உணவிற்கான நத்தைகள் வளர்க்குமிடம். |