தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sole | -3 a. ஒரே ஒருவரான, தனித்த, ஒரே ஒன்றான, தனிஒன்றான, தனி ஒருவரான, பிறர்க்குரிமையற்ற, தனி உரிமையான, பிறிதுவிலக்கான, பிறருடன் பங்கு கொள்ளாத, பிறிதுடன் கூறுபடாத, பிறிது துணையற்ற, உடனிணைவற்ற, உடன் கூட்டற்ற. | |
Sole-channel | n. புதைமிதித் தையற் புதை பள்ளவரை. | |
Solecism | n. இழுக்கு, பண்புச்சோர்வு, இலக்கணப்பிழைக்கூறு, எழுத்துவழு, பேச்சுவழு, நடத்தைக் கோளாறு, மரபுவழு, ஆசாரப்பிழை, பண்புக்கோட்டம், நாகரிக நடைத்தவறு. | |
ADVERTISEMENTS
| ||
Solecist | n. வழுவாளர், செயற் சோர்வாளர், தவறுசெய்பவர். | |
Solecistic | a. இழுக்கான, வழுவுடைய, சோர்வுடைய, குறைபாடுடைய, சிறு தவறிழைக்கின்ற. | |
Sole-leather | n. புதைமிதியில் அழுத்தப்பெற்ற காலடித்தோல். | |
ADVERTISEMENTS
| ||
Solely | adv. மட்டிலுமே, மாத்திரமே. | |
Solemn | a. வீறார்ந்த, பெருமிதமான, பயபக்தி தோற்றுவிக்கத்தக்க, அச்ச அமைதியூட்டுகிற, வினையார்ந்த, நடைமுறை தவறாத, முறைமை வழாத, பயபக்தியுடன் கூடிய, மதிப்பார்வமிக்க, சிறப்பு நிரம்பிய, மதிப்பேறிய தோற்றம் வாய்ந்த, பிறர் உளங்கௌவி ஈர்த்துத் தன்வயப்படுத்துகிற, ஆழ்ந்த உணர்ச்சியீடுபாடு உடைய, ஆர அமர முடிவெடுக்கப்பட்ட, மனப்பூர்வமாகச் செய்யப்பட்ட, திட்டமிட்டுச் செய்யப்பட்ட, ஆர்ந்தமைந்த, அமைவாரவாரமான, வேண்டுமென்றே வினைமை நீட்டித்துச் செய்யப்பட்ட, சடங்கொடு பட்ட. | |
Solemnity | n. வினைமுறைக்கூறு, சடங்கு, விழாமுறை, விழாக்கொண்டாட்டம், மதிப்பார்வம், பயபக்தி உணர்ச்சி, ஆர்வநிறைவமைதி, வினைமை முக்கியத்துவம், சிறப்பமைதி, மதிப்பார்வத் தோற்றம், பற்றார்வுத் தோற்றம், பகட்டாரவாரம், ஆரவார அமைதி. | |
ADVERTISEMENTS
| ||
Solemnization | n. வினைமுறை நிறைவேற்றம், வினைமறை ஒழுங்கீடு, விழாமுறைக் கொண்டாட்டம், திருமண வினைமுறை ஒழுங்கீடு. |