தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Somnolent | a. தூக்க மயக்கமுடைய, உறக்கச்சடைவான, அரைகுறைத் தூக்கநிலையிலுள்ள, சோர்வுள்ள, உறக்கந்தூண்டுகிற, (மரு.) அறிதயில் நிலையான, விழிப்புநிலைக்கும் தூக்க நிலைக்கம் இடைப்பட்ட நிலையிலுள்ள. | |
Somnolescent | a. அரைத்துயில் நிலையான. | |
Sootless | a. புகையற்ற, புகைக்கரிபடாத. | |
ADVERTISEMENTS
| ||
Sorb-apple | n. ஊசியிலைப் பழமரவகை. | |
Sortable | a. வகைப்படுத்தக் கூடிய, வகைபிரித்துத் தேரக்கூடிய, பலவகைகளை உட்கொண்ட. | |
Sortilege | n. திருவுளச்சீட்டுத் திருக்குறிப்பறிவு. | |
ADVERTISEMENTS
| ||
Souffle | n. (மரு.) நாடி மொருமொருப்பு, மென்னடியதிர்வொலி. | |
Souffle | n. பொங்கு நுரையப்பம், மென்னுரை பொங்கச் செய்யப்பட்ட முட்டை வேவப்பம், (பெ.) மென்னுரை பொங்கச் செய்யப்பட்ட. | |
Soulless | a. உயிரற்ற, உயிராற்றலற்ற, உயிர்த்துடிப்பற்ற, எழுச்சியற்ற, கிளர்ச்சியற்ற, ஆன்மநலற்ற, அறிவுத்திறமற்ற, உணர்ச்சித் திறமற்ற, கவர்ச்சியற்ற, சத்தற்ற, மன அமர்வற்ற, உள்ளார்வமற்ற, வேண்டா வெறுப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Sound-hole | n. யாழுந்தி, நரப்பிசைக்கருவியின் பத்தர்ப்புழை. |