தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
So-calleda. என்ற பெயரால் அறியப்படுகிற, பெயரளவிலான.
Sociablen. திறந்த ஈரெதிரெதிர் சாய்விருக்கை நாற்சக்கரவண்டி, ஈரிணைவிருக்கை மிதிவண்டி, ஈரிணைவிருக்கை முச்சக்கர மிதிவண்டி, எதிரெதிர் கவைச் சாய்விருக்கை, எதிரெதிர் அமர்விற்குரிய வளைவெதிர் வளைவு வடிவமான இணைவிருக்கை, (பெ.) கூடிப்பழகும் இயல்பு வாய்ந்த, சமுதாயப் பழக்குத்துக்குகந்த, எளிதில் கலந்துரையாடுகிற, தாராளமாக ஊடாடிப் பழகுகிற, பிறருடன் எளிதில் உரையாடி மகிழ்கிற, கூடியிருப்பதற்குகந்த, சமுதாய வெறுப்பற்ற, தோழமை விரும்புகிற, கூட்ட வகையில் நட்பிணக்கம் வாய்ந்த, விதிமுறை வற்புறுத்தலற்ற, விறைப்பாய் ஒதுங்கியிராத, எளிதில் அடுத்துப் பழகுவதற்று இடமளிக்கிற.
Sociablenessn. சமுதாய ஒப்பரவு.
ADVERTISEMENTS
Soclen. (க-க) பீட அடிப்பகுதி, பூங்குடுவைப்பீடம், சிலையடிக்கட்டை.
Soft-boileda. அரைவேக்காடான.
Soft-shelleda. மென்றோடுடைய, கொள்கையில் மட்டமைவான.
ADVERTISEMENTS
Soileda. கறைப்பட்ட, அழுக்கான.
Soillessa. மட்பாங்கான நிலமற்ற, மண்ணற்ற.
Sole n. உள்ளங்கால், அடிபதி விலங்குகள் வகையில் அகங்கால், செருப்பு-புதைமிதி ஆகியவற்றின் வகையில் காலடித்தோல், காலுறை வகையில் உள்ளங்காற் பகுதி, கருவிகளின் அடித்தளம், இயந்திர அடித்தளம், பொருளின் அடித்தடம், வண்டியில் அடிப்பலகை, கலப்பை அடித்தட்டு, குழிப்பந்தாட்ட ம
ADVERTISEMENTS
Sole n. தட்டை உணவுமீன் வகை.
ADVERTISEMENTS