தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spectre-lemurn. நீள் கணைக்காற் குரங்கின வகை.
Speechlessa. ஊமையான, பேச்சுத் தடைப்பட்ட.
Spellern. எழுத்துக்கூட்டி உச்சரிப்பவர், தொடக்கக் கல்விச் சுவடி.
ADVERTISEMENTS
Spendablea. செலவிடத்தக்க, ஈடுபடுத்தத்தக்க, பயன்படுத்தத்தக்க, வழங்கத்தக்க, ஈடுபடுத்திக் கழியத்தக்க.
Spherulen. பரலுரு, சிறுகோளம், சிற்றுருளை, சிறுமணி உருளை.
Spiculen. முட்கம்பி, படிகச் சிம்பு, ஊசிமுள், முள்முனைப்பு, (தாவ.) குலைக்கதிர், (வில.) உடலின் கதிர்முட் பகுதி, கடற்பாசியின் கம்பிமுட் கூறு.
ADVERTISEMENTS
Spiegeleisenn. கன்மம் அடங்கிய வார்ப்பிரும்பு வகை.
Spilen. முளை, அடைப்பு, ஆப்பு, முளைத்தடி, நிலத்தில் அடித்திறக்குவதற்கான பெரிய வெட்டுமரம், மண்ணில் அடித்திறக்கிய முளை, (வினை.) மிடாவில் முளையடைப்பதற்குரிய துளை செய்.
Spillern. உட்பை வலை, பெரிய வலையைக் கரைக்கு இழுக்க முடியாத போது அதனுள்ளிருக்கும் மீனை அகற்றுதற்காகப் பயன்படுத்தப்படும் சிறு வலை.
ADVERTISEMENTS
Spindlea. நுற்புக்கதிர், கழிசுற்று நுற்கோல், நுற்புஇயந்திரத்தின் கதிர்ச் சாலகை, ஊடச்சின் சுழல் முளை, சுழல்வட்டின் ஊடச்சு முளை, ஒல்லியானவர், மெல்லொடுக்கமான பொருள், நுல் நீள அளவு, (வினை.) கதிர்க்கோல் வடிவம் பெற்றிரு, மென்கம்பி போன்றிரு, மென்கம்பியாகு, நீண்டு ஒடுங்கி வளர்.
ADVERTISEMENTS