தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spirituel, spirituellea. மகளிர் வகையில் நேர்த்தி நயம் வாய்ந்த, நுண்ணுணர்வுத்திறம் பெற்ற.
Spittlen. உமிழ்நீர், எச்சில்.
Spledourn. பிறங்கொளி, கூசொளி, புகழொளி, பகட்டணி, ஆரவார ஒப்பனை, பகட்டாரவாரம், குறிப்பிடத்தக்க சீர்த்தி, சீர்மை, சீர்சிறப்பு, மென்மை, உயர்வு.
ADVERTISEMENTS
Spleenn. மண்ணீரல், உளச்சோர்வு, ஊக்கமின்மை, துயர்மனம், சினம், வெறுப்பு, பகைமை.
Spleenfula. உளச்சோர்வான, ஊக்கமற்ற, சினமுடைய, வெறுப்பான, பகைமை சார்ந்த.
Spleenfully, spleenishlyadv. உளச்சோர்வுடன், ஊக்கமின்றி, சினங்கொண்டு, வெறுப்புற்று, பகையுற்று.
ADVERTISEMENTS
Spleenwortn. சூரல் இனச் சிற்றிலைப் படர்செடிவகை.
Splenalgian. மண்ணீரல் நோவு.
Splenalgica. மண்ணீரல் நோவுசார்ந்த, மண்ணீரற் பகுதி நோயுடைய.
ADVERTISEMENTS
Splendenta. (கனி.) சுடரிடுகிற, மினுக்கமான, பளபளப்பான.
ADVERTISEMENTS