தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stable-room | n. கொட்டிலில் இடம். | |
Stables | n. pl. (படை.) இலாயப் பணித்துறை. | |
Staddle | n. பற்றுக்கோல், கட்டுத்தறி. | |
ADVERTISEMENTS
| ||
Stag-bettle | n. கொம்பன் வண்டு, கலைமான் கொம்பு போன்ற நிமிர் தாடையலகுடைய வண்டுவகை. | |
Stainless | a. மாசற்ற, கறையற்ற, களங்கமற்ற, குறையற்ற, குற்றத்தடமில்லாத, துருவற்ற, எஃகுவகையில் நிறமியக்கலப்பால் துருவுக்கும் அரிப்புக்கும் இடமளிக்காத. | |
Stainless steel | துருவுறா எஃகிரும்பு | |
ADVERTISEMENTS
| ||
Stale | a. மட்கிய, நாட்பட்ட, சலித்துவிட்ட, கட்டுக்குலைந்த, மலர்ச்சி இழந்த, (வினை.) புதுமையற்றதாக்கு, நலங்கெடுவி, சலிப்புண்டாக்கு. | |
Stale | n. சிறுநீர், குதிரைச் சிறுநீர், (வினை.) சிறுநீர் கழி. | |
Stale | -3 n. பொறிப்புள், பிற பறவைகளை வலைப்படுத்த உதவும் பறவை, கையாளாக்கப்பட்டவர், கேலிக்கு இலக்கானவர். | |
ADVERTISEMENTS
| ||
Stalemate | n. இக்கட்டு நிலை, காயடைப்பு நிலை, சதுரங்க ஆட்டவகையில் அரசுகாய் அடைபடாமலே காய்கள் அசைக்க இடமில்லாதிருக்கும் நிலை, (வினை.) இக்கட்டுநிலைப் படுத்து, சதுரங்க ஆட்டவகையில் காயடைப்பு நிலைக்கு உட்படுத்து. |