தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Steamboiler | n. இயந்திர நீராவிக் கொதிகலம். | |
Steam-roller | n. அரைப்புப் பொறியுருளை, கனத்த பலம், (வினை.) இயந்திர உருளை அரைப்பதுபோல் அரைத்துச்செல். | |
Steam-whistle | n. நீராவித்திற ஊதுகுழல். | |
ADVERTISEMENTS
| ||
Steatocele | n. விதைப்பை வீக்கம், அண்ட வாயு. | |
Steedless | a. இவுளியிழந்த. | |
Steeled | a. எஃகினாலான, எஃகு வேய்ந்த, எஃகு முனையுடைய, உறுதிவாய்ந்த, நரம்பு வகையில் கட்டுறுதிவாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Steeple | n. கோரி, தூபி, ஊசிக்கோபுரம், கோபுரக்கூம்பு. | |
Steeplechase | n. இடர்பல கடக்கும் குதிரை ஓட்டப்பந்தயம். | |
Steeplechase | n. இடர்பல கடக்கும் குதிரை ஓட்டப்பந்தயம். | |
ADVERTISEMENTS
| ||
Steeple-crowned | a. தொப்பி வகையில் நீடூசி முனைமுகட்டினையுடைய. |