தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stencillern. உள்வெட்டுச் செதுக்குருத் தகட்டினால் எழுது பவர்.
Sterilea. தரிசான, விளைவற்ற, மலடான, வளமற்ற, வறண்ட, ஊதியந் தராத, கனியீனாத, நுண்மத் தீர்வான, நோய்நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற, மொழிநடை வல் செழுமையற்ற, கவர்ச்சியற்ற, சலிப்பூட்டத்தக்க.
Sterletn. உணவு வகைச் சிறுமீன்.
ADVERTISEMENTS
Sticklev. போட்டிப்பந்தயத்தை ஒழுங்குசெய், நடுமை வகி, இடையிட்டுதடு, போராடு, போர்க்கெழு, விதிமுறை அழுத்தங்காட்டு, விதிமுறைப் பிடிமுரண்டு செய், சமரசப் படுததி வை, இருதிறப்போட்டியையும் ஒழித்து வை, விதி முறை அழுத்தஞ் செய்.
Sticklebackn. முள் திமில் மீன், முதுகில் கூரிய முள்ளெலும்புகளையுடைய சிறு ஆற்று மீன் வகை.
Sticklern. முறைப்படுத்துபவர், நடுவர், இடையீட்டாளர், ஆதரவாளர், சார்புத்துணையாளர், விடாப்பிடியாளர், குருட்டாதரவாளர், ஆரவார விடாப்பிடி வாதாட்டாளர், சிறு திறப் பொருளுக்காக விடாப்பிடியாக வாதாடுபவர்.
ADVERTISEMENTS
Stifle n. குதிரை பின்கால் மேல்மூட்டு, குதிரை பின்கால் மேல்மூட்டு நோய்.
Stifle v. நெரித்து விடு, திணற அடி, திக்குமுக்காடச் செய், மூச்சு விடுவதை நிறுத்திக் கொல்லு, காற்றினை அகற்றிக் கொல்லு, முத்தங்கள்-பரிசுகள்-அன்பு முதலியவற்றால் மூழ்கடித்துவிடு, சாம்பால் முதலியவற்றைக் குவித்துத் தீயினை அணைத்துவிடு, சாம்பல் முதலியவற்றால் தீயினைக்
Stifle-bonen. குதிரை பின்கால் மூட்டெலும்பு, குதிரை முழங்காற் சில்லு.
ADVERTISEMENTS
Stifle-jointn. குதிரை பின்கால் மூட்டு.
ADVERTISEMENTS