தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Star-spangleda. உடு உருக்களால் அணி செய்யப்பட்ட.
Startlev. திடுக்கிடுவி, திடுக்குறச் செய், திடீர் அதிர்ச்சியுறச் செய், வியப்பதிர்வுறச் செய், எதிர்பாராது மலைப்பதிர்ச்சியுறச் செய்.
Startlern. திடுக்குறச் செய்பவர், திடுக்குறச் செய்வது, வியப்பு மலைப்பதிர்ச்சி தருவது.
ADVERTISEMENTS
Statablea. கூறுதற்குரிய, அறிவிக்கக்கூடிய, வகுத்துரைக்கத்தக்க.
Statelessa. நாடற்ற, நாட்டுக் குடியுரிமை எதுவும் பெற்றிராத.
Station-calendarn. வண்டி கால வரிசைப்பட்டி, ஒவ்வொரு மேடையிலும் வண்டிகள் புறப்படுதற்குரிய காலங்காட்டும் பட்டியல்.
ADVERTISEMENTS
Statutableadv. நிலவரச் சட்டப்படி, மன்ற ஆணைச் சட்டப்படி.
Statutablea. நிலவரச்சட்ட இசைவுடைய, மன்ற ஆணைச்சட்டத்திற்குகந்த, நிலவரச் சட்டப்படியான, மன்ற ஆணைச்சட்ட விதிக்கியைந்த.
Staylessa. தடுக்கப்பட முடியாத, இடையே நிற்காத, இடைநிறுத்தமற்ற, ஆதாரமற்ற, நிலையற்ற, பெண்டிர் வகையில் இறுக்க வார்க்கச்சற்ற.
ADVERTISEMENTS
Stealern. கள்வர்.
ADVERTISEMENTS