தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Star-spangled | a. உடு உருக்களால் அணி செய்யப்பட்ட. | |
Startle | v. திடுக்கிடுவி, திடுக்குறச் செய், திடீர் அதிர்ச்சியுறச் செய், வியப்பதிர்வுறச் செய், எதிர்பாராது மலைப்பதிர்ச்சியுறச் செய். | |
Startler | n. திடுக்குறச் செய்பவர், திடுக்குறச் செய்வது, வியப்பு மலைப்பதிர்ச்சி தருவது. | |
ADVERTISEMENTS
| ||
Statable | a. கூறுதற்குரிய, அறிவிக்கக்கூடிய, வகுத்துரைக்கத்தக்க. | |
Stateless | a. நாடற்ற, நாட்டுக் குடியுரிமை எதுவும் பெற்றிராத. | |
Station-calendar | n. வண்டி கால வரிசைப்பட்டி, ஒவ்வொரு மேடையிலும் வண்டிகள் புறப்படுதற்குரிய காலங்காட்டும் பட்டியல். | |
ADVERTISEMENTS
| ||
Statutable | adv. நிலவரச் சட்டப்படி, மன்ற ஆணைச் சட்டப்படி. | |
Statutable | a. நிலவரச்சட்ட இசைவுடைய, மன்ற ஆணைச்சட்டத்திற்குகந்த, நிலவரச் சட்டப்படியான, மன்ற ஆணைச்சட்ட விதிக்கியைந்த. | |
Stayless | a. தடுக்கப்பட முடியாத, இடையே நிற்காத, இடைநிறுத்தமற்ற, ஆதாரமற்ற, நிலையற்ற, பெண்டிர் வகையில் இறுக்க வார்க்கச்சற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Stealer | n. கள்வர். |