தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Steepleda. தூபியினையுடைய, கோபுர வகையில் கூம்பினையுடைய, தூபி வடிவான, கூம்புவடிவான.
Steeplejackn. தூபி முகடேறிப் பழுதுபார்ப்பவர்.
Steeple-topn. குவி ஊற்றுவாய்களையுடைய துருவப்பகுதித் திமிங்கலம்.
ADVERTISEMENTS
Steeplewisea. தூபி வடிவான,கோபுரக்கூம்பு வடிவான, (வினையடை.) தூபி வடிவாய், கோபுரக்வம்பு வடிவாய்.
Steerablea. வழிகாட்டத்தக்க, திசையறிந்து திருப்பத்தக்க.
Stelen. நடுகல், பெயர்வரி பொறித்த கல்லறைச் சிலை.
ADVERTISEMENTS
Stellenboschv. (படை. இழி.) நயமுறை விலக்கீடு செய், புறக்கணித்து வை.
Stemlessa. தண்டற்ற, காம்பற்ற.
Stemletn. சிறு தண்டு.
ADVERTISEMENTS
Stemplen. படிக்கட்டை, சுரங்கத்தில் ஏறப் பயன்படும் குறுக்குக் கட்டைகளுள் ஒன்று.
ADVERTISEMENTS