தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stipple-gravern. செதுக்கோவியர் புள்ளியிடு கருவி.
Stipplern. புள்ளிமுறை ஓவியம்.
Stipulen. இலையடிச் செதில், இலைக்காம்பின் அடிப்புற இலை வடிவ உறுப்பு.
ADVERTISEMENTS
Stocklessa. கையிருப்பற்ற, அடிக்கட்டையற்ற.
Stock-pilen. மூலப்பொரட் சரக்குச் சேகரம், முட்டுப்பாட்டுக் கலத்தில் மூலப்பொருளுக்ககாச் சேகரித்த செய்பொருள் குவை, (வினை.) மூலப்பொருட் சரக்குச் சேகரம் செய்.
Stokehole, stokeholdநீராவிக் கப்பலின் உலைக்கள அறை.
ADVERTISEMENTS
Stole n. பண்டை ரோமாபுரி மாதர் புறஅங்கி, சமயகுர மாரின்தோளணிப்பட்டி, மாதர் தோளாடை அங்கி.
Stole-3 v. 'ஸ்டீல்1 என்பதன் இறந்தகாலம்.
Stolen a. திருடப்பட்ட, மறைவிற் செய்த.
ADVERTISEMENTS
Stolen v. 'ஸ்டீல்' என்பதன் முடிவெச்சம்.
ADVERTISEMENTS