தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tele-car | n. தந்திச்செய்தியை வாங்கவும் உடனடி யாக முகவரியாளரிடன்ம் சேர்க்கவும் வாய்ப்புள்ள உந்துகலம், சேயம்மைச்செய்தி இணைப்பு. | |
Telecast | n. தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சி மூலம் அனுப்பப்படும் வானொலி நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் திட்டம். | |
Telecommunication | n. தொலைப்போக்குவரத்து, தந்தி-கடலடி வடக்கம்பி-கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச்செய்தி அறிவிப்புமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Telecon | n. வானொலித் தொலைமுறை மாநாட்டு அமைவு, வானொலி-தந்திவட இணைப்பு மூலம் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஔதயிட்டுக்காட்டிப் பவர் ஒருங்கு கலந்தாய்வு செய்ய உதவும் அமைவு. | |
Tele-deltos | n. தந்தியுந்துகலத் தாள், தந்தியுந்துகலத்தில் செய்தி அச்சடிக்கப் பயன்படுத்ததுந் தாள். | |
Teledu | n. முடைநாற்றம் வீறூம் தென்கிழக்காசிய வளைக்கரடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Telefilm | n. தொலைக்காட்சித் திரைப்படம். | |
Telefilm | தொலைப்படம் | |
Telegenic | a. தொலைக்காட்சியில் பரப்பத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Telegony | n. (உயி) மாற்றுத்தந்தைமரபுப் பண்பு, தாயின் ஓர் ஆண்வழிச் சேயில் முந்திய ஓர் ஆண்வழியின் தாக்கு விளைவு தோற்றும் அரும்பண்பு. |