தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Telegram | தொலைவரி, தந்தி | |
Telegraph | n. தந்திப்பொறி, தந்தி முறைக்குரிய கருவிகலத் தொகுதி, இருப்புகப்பாதைக் கைகாட்டிமரம், சேய்மைக் காட்சிப் பட்டி, மரப்பந்தாட்டக் களத்தில் தொலைவில் தெரியத்தக்க கெலிப்பெண்-குதிரை எண் முதலியன காட்டுங்குறிப்புப் பலகை, (வினை) தந்தியடி, தந்திச் செய்தி, அனுப்பு. | |
Telegraph-board | n. சேய்மைக்காட்சிப் பட்டி, தொலைவிலிருந்தே காணுதற்கு வாய்ப்பாகக் கெலிப்பெண்-குதிரை எண் முதலியன இட்டுக் காட்டும் பலகை. | |
ADVERTISEMENTS
| ||
Telegrapher | n. தந்தித்துரையர், தந்திக்கருவி இயக்குபவர். | |
Telegraphese | n. தந்திமொழி, தந்திக்குறிப்புமொழிக் குறியீட்டு மரபு, (பெயரடை) தந்திமொழியிலுள்ள. | |
Telegraphic | n. தந்தித்தொடர்பான, தந்தி முறையில் சுருக்கமான, சொற்சுருக்கமுள்ள, தேவையற்ற சொற்கள் விலக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Telegraphist | n. தந்தித்துறையர். | |
Telegraph-key | n. தந்தி மின்னோட்ட இயக்கமைவு, தந்தத் துறையில் முன்னோதட்டத்தைப் பாய்சசவோ தடுக்கவோ வகை செய்யும் பொறியமைவு, | |
Telegraph-line | n. தந்திக்கம்பி நெறி. | |
ADVERTISEMENTS
| ||
Telegraph-plant | n. தானதிர் தாவர வகை. |