தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Telepathyn. சேணிலை உணர்வாட்சி, வசிய இயக்காட்சி, ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்குந் திறம்.
Telephemen. தொலைபேசிச் செய்தி.,
Telephonen. தொலைபேசி, (வினை) தொலைபேசிமூலம் செய்தி அனுப்பு, தொலைபேசி மூலம் பேசு.
ADVERTISEMENTS
Telephonern. தொலைபேசியிற் பேசுபவர், தொலைபசி வழங்குபவர்.
Telephonica. தொலைபேசி சார்ந்த,
Telephonicallyadv. தொலைபேசி முறையில்.
ADVERTISEMENTS
Telephonistn. தொலைபேசித்துறைப் பணியாளர், தொலைபேசிப் பொறியியக்குநர்.
Telephonyn. தொலைபேசிச் செய்தித்தொடர்பு, தொலைபேசி முறை, லைபேசிக்கலை.
Telephotographn. தொலை நிழற்படம்.
ADVERTISEMENTS
Telephotographica. தொலை நிழற்படஞ் சார்ந்த, தொலை நிழற்பட முறைக்குரிய.
ADVERTISEMENTS