தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Televisev. தொலைக்காட்சி வழியே நிகழ்ச்சி பரப்பு.
Televisionn. தொலைக்காட்சி, ஒலி இணைப்புடன் கம்பி மூலமோ வானொலி அலைமூலமோ காட்டப்படுங் காட்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சிவழிப் பெறப்படுங்காட்சி.
Televisorn. தொலைக்காட்சிக் கருவி, தொலைக்காட்சிளை வாங்கி வழங்குங் கருவி.
ADVERTISEMENTS
Tellablea. எடுத்துச் சொல்லத்தக்க, கூறக்கூடிய, கூறத்தக்க.
Tellern. கூறுபவர், எண்ணுபவர், வாக்குகள் எண்ணுபவர், பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் எழுத்தர், பொருளகப் பணப் பொறுப்பாளர்.
Telltalen. கோட்சொல்லி, பிறர் மறைவௌதயிடுபவர், பிறர் குறை, கூறுபவர், உள்ளநிலைகாட்டும் பொருள், உள்ள நிலை காட்டும் நிலை, வௌதயிடும் சூழ்நிலை, ஆள் வருகை முதலிய நிகழ்ச்சிகள் குறியிடும் சாதனம், நிகழ்ச்சிப் பதிவீட்டுக்கருவி, (கப்) பயின் கட்டை முள், சுக்கான் நிலையினைக் காட்டும் சக்கரத்தருவிலுள்ள முள், கப்பல் நெறியியக்கும் மீகாமன் அளவுக்கருவி.
ADVERTISEMENTS
Temple n. கோயில், வழிபாட்டிடம், இறைவன் உறையும் இடம்.
Temple n. திருநிலைக்காப்பு வீரர் நிறுவனக் கட்டிடம்.
Temple-3 n. செவித்தடம், கன்னப்பாட்டு.
ADVERTISEMENTS
Temple-4 n. குறுக்குக்கழி, தறியில் துணியை நீட்டிவைத் திருப்பதற்கான அமைவு.
ADVERTISEMENTS