தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Templetn. வார்ப்பட அளவுச்சட்டம்.
Temptablea. மயக்கி வசப்படுத்தக்க, மருடசியூட்டத்தக்க.
Tenablea. நிலைக்கக்கூடிய, பண வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்ககூடிய.
ADVERTISEMENTS
Tenail, tenailleஞாயில் இடைவரி, அரண்வகையில் இரு ஞாயில்களிடைச் சுவருக்கும் முதலகழுக்கும் இடைப்பட்ட புறக்கட்டுமான மேடை.
Tenantablea. தங்கிவாழத்தக்க, இடவகையில் குடியிருக்கத்தக்க, குடிபுகத்தக்க.
Tenselessa. காலவேறுபாடற்ற.
ADVERTISEMENTS
Tensiblea. விறைப்பாக நீட்டத்தக்க.
Tensilea. விறைப்பாக்கத்தக்க, இழுத்து விறைப்பாகக் கட்டக்கூடிய.
Tentaclen. பற்றிழை, துழாவுதற்கும் இயங்குவதற்கும் பயன்படுத்தப்படும் உயிர்களின் உணர்ச்சிக்கொடுக்கு,(தாவ) உணர்ச்சியழை.
ADVERTISEMENTS
Tentacleda. பற்றிழை வாய்ந்த.
ADVERTISEMENTS