தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Terminablea. முடிக்கத்தக்க, முடிவுபெறத்தக்க, குறிப்பிட்ட காலத்திற்குப் பின் முடிவிற்கு வரத்தக்க.
Termlessa. வரையறையற்ற, கால எல்லையறுதியற்ற, நிபந்தனையற்ற.
Terrepleinn. கொத்தளப் பீரங்கிமேடு, கைப்பிடிச்சுவருக்குப் பின்னால் பீரங்கிகள் ஏற்றிவைக்கப்படுங் கோட்டை மதிலில் மேற்புறம், கள அரணில் பீரங்கி வைப்பிடம்.
ADVERTISEMENTS
Terriblea. அச்சந்தருகிற, பயங்கரமான, நடுக்கந்தருகிற, திகிலுண்டாக்குகிற, (பே-வ) மட்டுமீறிய.
Terylenen. செயற்கை நுல்வகை, வேதிப்பொருள் உறைவு மூலம் ஆக்கப்பெரும் இழைவகை.
Tetrastylen. நாற்கால் மண்டபம், நாற்காற் கட்டிடம்.
ADVERTISEMENTS
Tetrasyllablen. நாலசைச்சொல்.
Teturnlessa. ஆதாயமற்ற, திருப்பி அனுப்பப்படக்கூடாத, மீட்டனுப்ப வேண்டாத.
Textilen. நெய்பொருள், (பெயரடை) நெசவு சார்ந்த.
ADVERTISEMENTS
Textilesதுணியகம்
ADVERTISEMENTS