தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Telescopica. தொலைநோக்காடி சார்ந்த, தொலைநோக்காடி கொண்டு ஆற்றக்கூடிய, லைநோக்காடியால் காணக் கூடிய, தொலைநோக்காடிபோலச் செயலாற்றுகிடிற, தொலைநோக்காடிபோல் அமைக்கப்பட்ட.
Telescopiforma. தொலைநோக்காடி வடிவான.
Telescopistn. தொலைநோக்காடியைப் பயன்படுத்துவர்.
ADVERTISEMENTS
Telescopyn. தொலைநோக்காடி அமைக்குங் கலை, தொலைநோக்காடியைச் செயற்படுத்துங் கலை.
Telesemen. மின்னியக்கச் சைகைப்பொறி.
Teletherapyn. கதிரியக்கப் பண்டுவம், புற்றுநோய் முதலியவற்றில் உடலின் உள்ளிழைமங்களைக் கதிரியக்கக் கதிர்களால் குணப்படுத்தும் முறை.
ADVERTISEMENTS
Telethermometern. சேய்மை இயக்குதிறல் வெப்பமானி.
Teleutographyn. வரைவுருத் தந்திமுறைமை.
Televiewn. தொலைக்காட்சி நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
Televiewern. தாலைக்காட்சி நிகழ்ச்சி காண்பவர்.
ADVERTISEMENTS