தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Teleologicala. இயல்திட்டவாதஞ் சார்ந்த, இயல்திட்டவாத அடிப்படையான.
Teleologicallyadv. இயல்திட்டவாதமுறைப்படி.
Teleologismn. இயல்திட்டவாதக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Teleologistn. இயல்திட்டவாதக் கோட்பாட்டாளர்.
Teleologyn. இயல்திட்டவாதம், இயற்கை நிகழ்ச்சிகளின் காரணகாரியத் தொடர்புகள் தற்செயல் நேர்வுகளல்ல-இறுதி விளைவு நோக்கிய ஒரே மூலத்திட்ட அமைப்பின் கூறுகளே-என்ற வாதம்.
Teleosaurusn. மரபற்றுப்போன புதைபடிவ முதலையின விலங்கு.
ADVERTISEMENTS
Telepathica. சேணிலை உணர்வாட்சி சார்ந்த, சேணிலை உணர்வாட்சித் திறத்திற்குரிய.
Telepathicallyadv. சேணிலை உணர்வாட்சி முறைப்படி.
Telepathistn. சேணிலை உணர்வாட்சி, வசிய இயக்காட்சி, ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்குந் திறம்.
ADVERTISEMENTS
Telepathizev. சேணிலை உணர்வாட்சி தூண்டு.
ADVERTISEMENTS