தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Telephotographyn. தொலைநிழற்படஞ் சார்ந்த, தொலைநிழற்பட முறைக்குரிய.
Teleportationn. கற்பனைப் பொருட்பெயர்வு, தொலைவிலிருந்தே பொருள்களை அந்தரமாக்குதல் புடைபெயர்த்தல் முதலியன செய்யும் ஆற்றல்.
Teleprihtern. தந்திமுறைத்த தட்டச்சுப்பொறி, தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் தந்திச் செய்தியைத் தட்டச்சடிக்கும் பொறி.
ADVERTISEMENTS
Teleprinter r Telexதொலையெழுதி, தொலை அச்சு, தொலை தட்டச்சுப் பொறி
Telepromptern. தொலைபேசி உதவித்தாள், தொலைபேசித்துறையில் காண்பவர்க்குப் புலனாகமலே பேசுபவர்முன் காட்டப்படும் பேச்சின் அச்சிட்ட பெரிய எழுத்தமைவு.
Tele-radion. தொலைக்காட்சி வானொலிகள்.
ADVERTISEMENTS
Tele-rann. வானியக்குதிறல், தொலைபேசி சேணளவி மூலம் விமானத்திரையில் செய்திகாட்டி விமானம் இயக்கும் முறை.
Telerecordingn. தொலைக்காடசிப் பரப்புக்கான நிகழ்ச்சித் திட்டம், தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிப் பதிவு.
Telergyn. (உள) சேணிலை உணர்வாட்சித்தாக்கு, சேணிலை உணர்வாட்சியினால் இயக்கப்டுபவர் மூளையின்மேற் செயற்படுவதாக உணரப்படும் தாக்கு விளைவு.
ADVERTISEMENTS
Telescopen. தொலைநோக்காடி, தொலைப்பொருளை அருகாகவும் பெரிதாகவுங் காட்டுங் கருவி, (வினை) உறுப்புக்கள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுத்தி அடக்கு, பகுதிகள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுந்தடங்கும்படி அழுத்து.
ADVERTISEMENTS