தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unassignable | a. வரையறுத்து ஒதுக்க முடியாத, விவரமாகக் குறிக்க முடியாத. | |
Unassimilable | a. செரிமானமாக்க முடியாத, தன்னியலாக்க முடியாத. | |
Unassuageable | a. ஆற்றப்பெற முடியாத, தணிக்கப்பெற முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unattainable | a. கிட்ட மாட்டாத. | |
Unavailable | a. கிடைக்காத, கைவசமாக இல்லாத. | |
Unavoidable | a. தவிர்கக்கூடாத, தவிர்க்கமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unbaffled | a. ஊக்கந் தடைப்படாத, மருண்டுவிடாத. | |
Unbailable | a. பிணையில் விடத்தகாத. | |
Unbalmable | a. குற்றங்கூற முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unbearable | a. பொறுத்துக்கொள்ள முடியாத, தாங்க இயலாத. |