தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ulemaa. உலாமா, இஸ்லாமிய சமயப் பேரறிஞர்.
Ultra-fashionablea. தீவிரப் புதுநடைப்பாணி யார்வமுடைய.
Ultra-violeta. அப்பாலுதா நிறமான, கட்புலனாகா நிறப்பட்டையின் ஏழு நிறங்களில் ஊதாக் கதிர்களுக்கு அப்பாலான.
ADVERTISEMENTS
Umble-pien. மான் குடற் பண்ணியம்.
Umblesn. pl. மானிறைச்சியின் குடற்கொடி இதயப்பை ஈரற்குலை முதலிய பகுதி.
Unablea. இயலாத, ஏலாத.
ADVERTISEMENTS
Unacceptablea. ஏற்கமுடியாத.
Unaccountablea. காரணங் கூறமுடியாத, விளக்கப்பட முடியாப் புதிரான.
Unacknowledgeda. ஒப்புக்கொள்ளப்படாத, ஏற்பிசை வளிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unadaptablea. மாற்றியமைத்துக்கொள்ள முடியாத.
ADVERTISEMENTS