தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tumblerful. | n. குவளை நிறையளவு. | |
Tuneless | a. பண்ணமைவற்ற, இசையமைதியற்ற, இயக்க முடியாத. | |
Tunicle | n. தளர் மெல்லங்கி, (தாவ, வில) தளர் மேல் தோல், சமயகுரு உடை. | |
ADVERTISEMENTS
| ||
Turbulence | n. குழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை. | |
Turbulent | a. கொந்தளிப்பான, குமுறலான், கிளர்ந்தெழுகிற, சுழன்று எழுகிற, பேராரவாரமுடைய, கீழ்ப்படியாத. | |
Turmeric-papler | n. (வேதி) மஞ்சள்தாள், காரத்ததன்மை சோதமனை செய்வதற்குரிய மஞ்சள்வேதித் தாள். | |
ADVERTISEMENTS
| ||
Turn-buckle | n. திருகிறக்க இணைப்புசட்டம், உலோகக் கழியின் பாகங்களைப்பற்றி யிறுக்கி இணைப்பதற்கான அமைவு. | |
Turnsole | n. கதிர் திரும்பி, தேட்கொடுக்கி, ஞாயிறு செல்திசையே திருப்புவதாகக் கருப்படுஞ் செடி வகைகள். | |
Turnstile | n. குறுக்கைக் கடவு, வாயிலில் ஒருதடவையில் ஒருவரே செல்லவிடும் குறுக்குக் கைகள் வாய்ந்த வாயில் சுழல்மரச்சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Turn-table | n. திருப்புமேடை, இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை, ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு. |