தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trivalenta. (வேதி) மூவிணை திறமுடைய, மூன்று அணுக்களடன் இணையும் இயல்புகொண்ட.
Trolley, trollyதள்ளுவண்டி, கொட்டுவண்டி, சாய்த்துக் கொட்டத்தக்க தள்ளுவண்டி, வேசரி வண்டி, கழுதை இழுக்கும் விற்பனை வண்டி, தொழிலாளர்ட் செல்லும் இருப்பூர்தித் தட்டுவண்டி, உணவுமேடைச் சுழல் சக்கர மேசைத்தட்டு, மின் ஊர்திக்கம்பி யிழையுருளை.
Trolley-lacen. கம்பித் துன்னல் இழை.
ADVERTISEMENTS
Trolley-polen. மின்னுர்தியில் மின் கம்பியுல்ன் இழையும் உருளைத்தாங்கிக் கோல்.
Troublen. குழப்பம், தொந்தரவு, தொல்லை, அலைக்கழிப்பு, மனக்கலக்கம், சிறு மனக்கசப்பு, நோய்ப்பீடிப்பு, நோய், இடர்ப்பாடு, துயர்க்காரணம், (சுரங்) சிறு கோளாறு,. சிறு தொல்லை, (வினை) தொல்லைப்படுத்து, தொந்தரவு செய், கவலையூட்டு, கவலைப்படுத்து, கவலைப்படு, கடு முயற்சி மேற்கொள்ளுவி, கடுமுயற்சி மேற்கொள், உள்ளத்தை அலைக்கழிவுறுத்து, கலக்கு.
Trouble-shootern. (பே-வ) இயந்திரக் கண்காணி, இயந்திரக் கோளாறறு கண்டுதிருத்தும் பணியாளர், தொழில்துறை வழக்குநடுவர்,
ADVERTISEMENTS
Troublesomenessn. தொந்தரவு, தொல்லை.
Trouchlean. (உள்) கப்பி போன்ற அமைவு, கம்பிபோன்ற உறுப்பு, கப்பிபோன்ற பகுதி.
Trouvaillen. புதையல், எதிர்பாரா நன்மை.
ADVERTISEMENTS
Trucklen. அடிக்கட்டில், படுக்கையினடியில் தள்ளிச் செருகும்படி சக்கரமிட்ட தாழ்வான படுக்கை, முற்கால வேலைகயாட்களின் படுக்கை, (வினை) கெஞ்சு, கீழ்ப்படி, அடிவருடு.
ADVERTISEMENTS