தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Truckle-bedn. அடிச்செருகு கட்டில்.
Trucklern. அடிவருடி, கெஞ்சி வாழ்பவர்.
Truculence, truculencyn. கொடுமுரட்டாட்சி, இரக்கமற்ற அடக்குமுறைப்பண்பு, வலிந்து மேற்சென்று தாக்குங்கொடும்பண்பு.
ADVERTISEMENTS
Truculenta. இரக்கமற்ற கொடுந்தாக்குதல் பண்புடைய, கடுமுரட்டுத்தனங் காட்டுகிற.
Trufflen. பூங்கிழங்கு, சுவையூட்டாகப் பயன்படுங காளான் வகையின் நிலவடிக்கட்டை.
Truffleda. பூங்கிழங்கார்ந்த, காளான் வகையின் அடிறநிலக் கட்டையிட்டுச் சுவையூட்டப்பட்ட.
ADVERTISEMENTS
Trundlen. சிறு சக்கர உருளை, மேசை படுக்கை முதலியவற்றின் புடைபெயர்ப்பு அடியுருளை, உருள் பற்சக்கரம், சிறுவர் விளையாட்டுக் கப்பி வளையம், தாழ் உருளைச்சகடம். அடிச்செருகு கட்டில், பாரஞ் சாம்பியின் அடிவட்டு, (கட்) பொன் இழைச் சுருள் வட்டு, (வினை) உருட்டு, சுழற்றி ஓட்டு, உருட்டித்தள்ளு., சுற்றிவிடு, மரப்பந்நதாட்டத்தில் பந்தைச் சுழற்றியெறி.
Trundle-bedn. அடிச்செருகு தட்டில்.
Trundlern. உருட்டி ஓட்டுபவர்.
ADVERTISEMENTS
Trunklessa. நடுப்பகுதியற்ற, உடற்பகுதியற்ற, அடிமரமற்ற, தும்பிக்ககையற்ற.
ADVERTISEMENTS