தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Turtle n. கடலாமை, சாறுணா செய்வதற்குப் பயன்படும் கடலாமை வகை, (வினை) கடலாமை வேட்டையாடு.
Turtle n. கரும் புறா வகை.
Turtle-doven. கரும்புறா வகை.
ADVERTISEMENTS
Turtlern. கடலாமை வேட்டை.
Tusslen. சச்சரவு.,
Tutorial collegeதனிப்பயிற்சிக் கல்லுரி
ADVERTISEMENTS
Twaddlen. பிதற்றல், வெற்றுரை, பயனில் சொல் கையாடல், (வினை) பிதற்று, பயனில் சொல் பாராட்டு, சலிப்புத் தட்டுமாறு பேசு, வெற்றுரையாடு.
Twaddlern. பிதற்றுபவர், பயனில் சொற்பாராட்டுபவர்.
Twanglen. மூக்கொலிடி, (வினை) மூக்கொலியாற் பேசு, குணகுண சென்றொலி.
ADVERTISEMENTS
Tweedlen. ஒற்றை நரப்பிசைக்கருவி ஒலி, (வினை)ஒற்றை நரப்பிசை எழுப்பு.
ADVERTISEMENTS