தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tweedledum and tweedledee | n. திரித்துக் காண முடியாத ஒரே வகை இருபொருள்கள். | |
Twiddle | n. கொனஷ்டை, சோம்பேறித்தனமாக விரல்களைத் திருகிச் சுழற்றிக்கொண்டிருத்தல், நச்சுச் சேட்டை, (வினை) திருகு கொனஷ்டை பண்ணு, சோம்பேறித்தனமாக எதையேனும் திருகிச் சுழற்றிச் சுழற்றிக் கொண்டிரு. | |
Twinkle | n. கண் இமைப்பு, கண் சிமிட்டுகை, விண்மீன் மினுமினுக்கம், கண் மின்னொளிர்வு, கண்ணில் பளிச்சிடு ஔத, நடனத்தில் கால்களின் குறு விரைவியக்கம், நடுக்கம், விரைவசைவு, நடுங்கொளி, தொலைச் சிற்றொளி, (வினை) விண்மீன்கள் வகையில் மின்னி மினுங்கு, விளக்கு வகையில் விட்டுவிட்டு ஔத செய், விரைந்து பளிச்சிடு, மின்னிஔதர், கண்ணிமைகள் வகையில் படபடவென அடித்துக்கொள், நடனமாடுங் கால்கள் வகையில் விரைந்தியங்கு, கண் சிமிட்டு, கண் வகையில் இமை, இமை யசை,. ஆள் வகையில் சாடை தோன்றக் கண் சிம்ட்டு, கண் வகையில் உணர்ச்சியால் பளிச்சிடு, விரைந்து மினுங்கி ஔத காலு. | |
ADVERTISEMENTS
| ||
Twistable | a. முறுக்கத்தக்க. | |
Two-cleft | a. (தாவ) ஆழ்பிளவுடைய, கிட்டத்தட்ட நடுவிடம் வரை இருகூறுகளாகப் பிளவுண்ட. | |
Two-wheeler | n. இருசக்கர வண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Tyrolese | n. இத்தாலிடி எல்லையில் ஆஸ்திரியா நாட்டிலுள்ள டைரால் பகுதி வாணர், (பெயரடை) டைரால் பகுதியில் வாழ்கிற, டைராஸ் பகுதி சார்ந்த. | |
Uclew | v. முறுக்குத் தளர்த்து,சுருளினைச் சுற்றவிழ், மடிப்பு நிமிர்த்து, விரித்துத்திற. | |
Ukulele | n. ஹவேய் தீவின் வழக்கில் நான்கு நரம்பு யாழ் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Ulcerable | a. சீழ்ப்புண்ணாகத்தக்க. |