தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tricyle | a. மும்மிதி, முச்சக்கர மிதிவண்டி, (வினை) முச்சக்கர மிதிவண்டியேறிச் செல். | |
Trifle | n. சிறுக்கம, அற்பம், சிறுதொகை, சிறு மென்பண்ட வகை, பாலேடு அல்லது முட்டை வெண்கரு-பழம்-வாதுமை முதலியன கொண்டு செய்யப்படுந் திண்பண்டம், சிறுவங்கம், வௌளீயமுங் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை, (வினை) விளையாட்டுத்தனமாகப் பேசு, பொறுப்பற்ற விதமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக நட, குறும்பாக நடந்துகொள், காலத்தை வீணாக்கு, ஆற்றலைச் சிதற அடி, பணத்தை வீணாக்கு. | |
Trifler | n. விளையாட்டுக்கரா, அற்பச் செய்திகளில் தலையிடுபவர், கேலி கிண்டல் செய்பவர், பொறுப்பற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Trifle-ring | n. புதிர் வளைய வகை. | |
Trilemma | n. மூவழிச்சிக்கல், முக்கவர் ஊசலாட்டம். | |
Trimethylene | n. நீரகக் கரியம் அடங்கிய மயக்க மருந்துச் சரக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Tringle | n. திரைக் கம்பி, | |
Triplet | n. முன்றன் குதி, ஒத்திசைக்கும் மூன்று பாவடித் தொகுதி, (இசை) இரு சுர நேரத்தில் ஒருங்கிசைப்பாக இணைக்கப்படும் முச்சுரத்தொகுதி. | |
Trisyllable | n. மூவசைச் சொல். | |
ADVERTISEMENTS
| ||
Triturable | a. நுண்ணயப் பொடியாக அரைக்கத்தக்க. |