தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trfficlessa. போக்கு வரவற்ற.
Triablea. முறைமன்ற விசாரணைக்குரிய, வழக்காடற்குரிய.
Triangle n. முக்கோணம், முக்கட்டம், மூன்று சிறைகளையுடைய, உருவரைக்கட்டம், கட்ட வரைவி, கட்டவரைக்குப் பயன்படும் முக்கோணக் கருவி, (கப்) மூன்று மரச் சட்டங்களாலான பாரந்தூக்கும் அமைவு (இசை) எஃகியம், அடித்து இன்னொலி எழுப்புதற்குரிய முக்கோண வடிவ எஃகுக் கம்பி.
ADVERTISEMENTS
Triangle n..வடக்கு விண்மீன் குழுக்களும் ஒன்று.
Triblet, triboletபடியுள, உலோகப்பொருள் உருவாக்கப் பயன்படும் உருள்தடி.
Trichlorethylenen. சாயக் கரைவுத் துணைச்சரக்கு வகை. நோவுத்தடை மருந்துவகை., உயர்தர உலர்சலவை நீர்மம்.
ADVERTISEMENTS
Tricklen. வடிதாரை, அசறுபாய் நீரொழுக்கு, (வினை) வடி, கசி, துளித் துளியாக விழு, சிறு தாரையாக வடி.
Trickletn. சிற்றோடை.
Triclenen. உயர்தர உயர் சலவை நீர்மம்.
ADVERTISEMENTS
Tricotyledonousa. (தாவ) முக்கதுப்பு விதையினையுடைய, முக்கதுப்பினையுடைய.
ADVERTISEMENTS