தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unchangeable | a. மாற்ற முடியாத, மாறாத. | |
Uncharitable | a. தாராள மனப்பர்னமையற்ற, விட்டக்கொடுப்பற்ற, குற்றங் கண்டுபிடிக்கிற, தீர்ப்பில் கடுமையாயிருக்கிற, இரக்கமற்ற. | |
Unchastisable | a. தண்டித்துத் திருத்த முடியாத, தண்டித்து அடிக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unchronicled | a. வரலாற்றிற் குறிக்கப்படாத, வரலாறாக எழுதித் தொகுக்கப்படாத. | |
Uncle | n. தந்தையுடன் பிறந்த ஆண், சிற்றப்பன், பெரியப்பன், தாயுடன் பிறந்த ஆண், அம்மாமன், தாயுடன் பிறந்தாளின் கணவன், தந்தையுடன் பிறந்தாளின் கணவன், வயதில் மூத்த உறவினர், வயதில் மூத்த அன்புடையர், மூத்த நண்பர், (பே-வ) மூத்தார். | |
Unclean | a. துப்புரவற்ற, அழுக்கடைந்த, நச்சுப்ட்ட, கற்புநெறி வழுவிய, சிற்றின்பச் சார்பான, கெட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Uncleaned | a. அலம்பப்படாத, துப்புரவு செய்யப்படாத. | |
Uncleanliness | n. துப்புரவுக்கேடு. | |
Uncleanly | a. துப்புரவு கெட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Uncleanness | n. துப்புரவுக்கேடு, துப்புரவுக்கேடான தோற்றம். |