தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anonaceousa. சீத்தாப்பழ இனப்பிரிவு சார்ந்த.
Anonymityn. பெயர் தெரியப்படாநிலை, பெயர் மறைவுநிலை.
Anonymousa. பெயர் அறியப்படாத, எழுதியவர் பெயரில்லாத.
ADVERTISEMENTS
Anophelesn. கொசுவகை, முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம்.
Anopluran.pl. மூட்டைப்பூச்சியினம்.
Anorakn. வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
ADVERTISEMENTS
Anorexia, anorexyஉணவவாவின்மை, பசிச்சுவையின்மை.
Anorthica. மூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய.
Anosmian. முகர்வுணர்வு இழப்பு.
ADVERTISEMENTS
Anotherpron வேறொருவர், இன்னும் ஒருவர், இன்னும் ஒன்று, வேறொன்னு, ஒப்புடைய இன்னும் ஒருவர், ஒத்த இன்னொன்று (பெ.) வேறொரு, இன்னும் ஒரு, ஒப்புடைய ஒரு, இனத்தில் இன்னொரு.
ADVERTISEMENTS