தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antacidn. வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து, (பெ.) புளிப்பு மாற்றான, காடித்தன்மைக்கு எதிரீடான.
Antagonismn. எதிர்ப்பு, பகைமை, முரண்பாடு.
Antagonistn. எதிரி, பகைவன், (உட.) எதிர்த்தசை,(பெ.) எதிர்ச்செயலாற்றுகிற.
ADVERTISEMENTS
Antagonistica. எதிரான, எதிர்ப்பான, மாறான, பகையான.
Antagonizev. எதிரியாக்கு, எதிர்ப்பைத் தூண்டு, எதிர்ச்செயலாற்று, எதிர்ததுப்போராடு.
Antakalin. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான பொருள்.
ADVERTISEMENTS
Antalkalinea. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான.
Antaphrodisiacn. சிற்றின்பம் தணிக்கும் மருந்து, (பெ.) சிற்றின்ப வேட்கை தணிக்கிற.
Antarcticn. தென்துருவமடுத்த பெரும் பனிப்பரப்பு, (பெ.) தென்துருவமடுத்த, தென்துருவப்பகுதி சார்ந்த.
ADVERTISEMENTS
Ant-bearn. எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம், தென் ஆப்பிரிக்கக் கரடியினம்.
ADVERTISEMENTS