தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mincinn. மழுப்பல், தளுக்குப்பேச்சு., மினுக்குநடை, (பெயரடை) முழுதும் பேசாதடக்குகிற, தளுக்காகப் பேசுகிற, மினுக்கி நடக்கிற.
Mincing Lanen. தேயிலை முதலிய இறக்குமதிச் சரக்குகளின் மொத்த வாணிகக்களம்.
Mindn. உள்ளம்,. மனம், உள்ளக்கருத்து, கருத்து, எண்ணம், ஓர்மை, நினைவாற்றல், நினைவு, உளநிலை, உணர்ச்சி, உணர்வுநிலை, உணர்வு, உயிர்வநலை, ஆன்மா, உயிர்க்கூறு, விருப்பாற்றல். விருப்பம், சிந்தனையாற்றல, சிந்தனை, ஆளும் ஆற்றல், (வினை) மனத்துட் கொள், ஓர், நினைவிற் கொள்,. கவனம் எடுத்துக்கொள்,. அக்கறை எடுத்துக்கொள், முனைந்து ஈடுபடு, சட்டைசெய், பொருட்படுத்து,. விழிப்பாயிரு, பொறுப்பு மேற்கொள்., கருத்துக்கொள்ளுவி.
ADVERTISEMENTS
Mindeda. செய்ய விருப்பமுடைய, மனப்பற்றுடைய, குறிப்பிட்ட மனப்பாங்குடைய இயல்புள்ள.
Mindfula. சிந்தனையுள்ள, கவனமுள்ள,விழிப்புடைய.
Mind-stuffn. (மெய்) பருப்பொருளின் மூலமாகக் கருதப்வபடும் கடுநிலை நினைவியல் நுண்ட படிவம்.
ADVERTISEMENTS
Mine n. சுரங்கம், உலோகம்-கனிப்பொருள் முதலியவற்றுக்காக அகழப்படும் குழி, வெடிச்சுரங்கம், படைத்துறை அரண் சுரங்கம், வைப்பதற்குரிய மருந்து வைத்தத கிடங்கு, கடற்கண்ணி, அகழ்பீரங்கி, இரும்புக்கனிவளம், மூலவளம், (வினை) நிலத்தில் தோண்டு, நிலத்தின் கீழ் அகழ், சுரங்கை வழ
Mine pron என்னுடைய, எனது, (பெயரடை) எனக்குரிய, என்னுடைய.
Minefieldn. சுரங்கப்பகுதி, சுரங்கங்களுள்ள இடம், கடவில் அல்லது நிலத்தில் சுரங்கங்களுள்ள பகுதி, உலோகம் விளைகளம், சுரங்கவயல்,.
ADVERTISEMENTS
Minelayern. கடற்கண்ணி பரப்பும் கப்பல், கடலிலர் சுரங்க வெடிபரப்பும் வானுர்தி.
ADVERTISEMENTS