தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Militiaman, n.,குடிப்படையைச் சேர்ந்த வீரர்.
Milk,manபால்காரன், பால் விற்பவன்.
Milk-and-watera. செறிவற்ற, உறுதியற்ற, சுவையில்லாத, உவர்ப்பான,உணர்ச்சி தூண்டாத.
ADVERTISEMENTS
Milk-run.n. வழக்கமான விமான நடவடிக்கைச்சுற்று.,
Millboard, n.,புத்தகக்கட்டிடத்துக்கான தாள் அட்டை.
Millenariann. இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சயில் நம்பிக்கையுடையவர்,(பெயரடை) நல்லாயிர ஆண்டுக்குரிய, இயேசு நாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நமபிக்கையுடைய.
ADVERTISEMENTS
Millenaryn. ஆயிரம் ஆண்டக்காலம், இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடையவர், (பெயரடை) ஆயிரம் ஆண்டுக்குரிய, இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சி சார்ந்த., இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடைய.
Millenniiumn. ஆயிரம் ஆண்டுக்காலம், நிலவுலகில் இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு நேர் ஆட்சிக்காலம், பொன்னாள், பொங்குமாவளம் நிலவுங் காலம்.
Mill-hand,ஆலைத்தொழிலாளர்.
ADVERTISEMENTS
Millinern. மகளிர் தொப்பி-தலைச்சீரா முதலியன செய்பவர், பெண்டிர் அணிமணிச் செய்தொழில்.
ADVERTISEMENTS