தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Metropo,itan | நாட்டுத் தலைமைக்குரு, தலைமை மேற்றிராணியார், (பெயரடை) தலைநகருக்குரிய, நாட்டுத் தலைமைக் குருவுக்குரிய, நாடுகடந்த ஆட்சிநில வகையில் தாயகத்துக்குரிய, தாயதூகத்தின் பகுதியான. | |
Metropolitan | பெருநகர் | |
Mezzanine | n. இடைமாடி., இரண்டு உயர் மாடிக்கிடைப்பட்ட மட்டமாடி. நிலத்தளத்துக்கும் முதல்மாடிக்கும் இடைப்பட்ட, இடைத்தளமாடி, தாழ் பலகணி,. நாடக அரங்கத்துக்கு அடியிலுள்ள அறை, அரங்க அடித்தளம். | |
ADVERTISEMENTS
| ||
Mezzotint | v. முருட்டுப் பின்னணிப்பட அச்சுப்பாளமி, கரடு முரடாக்கப்பட்ட தகட்டின் பின்னணியே செறி நிழல் வண்ண மாகக் கொண்டு பற பகுதியகிளல் கரடு முரடு நீக்கப்பட்ட ஔத நிழற்பட அச்சுப்பாளம், (வினை) முருட்டுப் பின்னணிப்பட அச்சுப் பாளம் செதுக்கு. | |
Micron | n. பதின்மான நீட்டலளவை அலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு. | |
Microorganism | n. நுண்ம உயிரினம். | |
ADVERTISEMENTS
| ||
Microphone | n. ஒலிபெருக்கி, நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலி பெருக்கிகளைச் செயற்படுத்துங் கருவி. | |
Microtone | n. (இசை) நுண் இடைக்கால அளவு. | |
Micturition | n. அடிக்கடி சிறநீர் கழிக்க விரும்பும் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Midden | n. எருமேடு., குப்பைமேடு. |