தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Militiaman, n., | குடிப்படையைச் சேர்ந்த வீரர். | |
Milk,man | பால்காரன், பால் விற்பவன். | |
Milk-and-water | a. செறிவற்ற, உறுதியற்ற, சுவையில்லாத, உவர்ப்பான,உணர்ச்சி தூண்டாத. | |
ADVERTISEMENTS
| ||
Milk-run. | n. வழக்கமான விமான நடவடிக்கைச்சுற்று., | |
Millboard, n., | புத்தகக்கட்டிடத்துக்கான தாள் அட்டை. | |
Millenarian | n. இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சயில் நம்பிக்கையுடையவர்,(பெயரடை) நல்லாயிர ஆண்டுக்குரிய, இயேசு நாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நமபிக்கையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Millenary | n. ஆயிரம் ஆண்டக்காலம், இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடையவர், (பெயரடை) ஆயிரம் ஆண்டுக்குரிய, இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சி சார்ந்த., இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடைய. | |
Millenniium | n. ஆயிரம் ஆண்டுக்காலம், நிலவுலகில் இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு நேர் ஆட்சிக்காலம், பொன்னாள், பொங்குமாவளம் நிலவுங் காலம். | |
Mill-hand, | ஆலைத்தொழிலாளர். | |
ADVERTISEMENTS
| ||
Milliner | n. மகளிர் தொப்பி-தலைச்சீரா முதலியன செய்பவர், பெண்டிர் அணிமணிச் செய்தொழில். |