தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Middling | a. இடைநிலைப்பட்ட, மட்டமான நலமுடைய, இரண்டாந்தரமான, மட்டாக உடல்நலமுடைய, (வினையடை) மட்டாக, நடுஅளவாக. | |
Middlings | n. நடுத்தரப்பட்ட சரக்குகள், நடுத்தரமான கோதுமை மாவு, மட்டான செறிவுடைய சுரங்கக் கலவை மண். | |
Midinette, | பாரிஸ் நகரத்துக் கடைக்காரப் பெண், துணிக்கடை அணங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Midland | n. நாட்டகம், நாட்டின் உட்பகுதி, (பெயரடை) நாட்டின் உட்பகுதி சார்ந்த, இங்கிலாந்தின் உள்நாட்டு மாவட்டங்களுக்குரிய. | |
Midlands | n. pl. இங்கிலாந்தின் நடு மாவட்டங்கள். | |
Midman | n. தரகர், அம்பணவர், இடையீட்டாளர், பொருள் தருபவர் பெறுபவர்களுக்கு இடைப்பட்ட வணிகர். | |
ADVERTISEMENTS
| ||
Midnight | n. நள்ளிரவு, இரவு 12 மணி, கூரிருட்டு. | |
Midshipman | n. கப்பல் நடுத்தரப் பணியாளர். | |
Midwifery n. | பேறுகால மருத்துவ உதவி, பேறுகாலத்ட துணைமைக் கலை, பேறுகாலத்துணை, பேறுகால மருத்தவ ஆய்வுத்துறை. | |
ADVERTISEMENTS
| ||
Mien | n. (செய்) தோற்றம், நடை பாவனை, முகபாவம், |