தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Merry-go-round | n. குடை இராட்டினம். | |
Merry-marking | n. விழாவயர்வு, மகிழ்ச்சிக்கொண்டாட்டம், மகிழ்ச்சிப் பொழுதுபோக்கு. | |
Mes;entery | n. குடல்தாங்கி, குடற்குழாயிற் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடனிணைக்கும் இருமடி ஊநீர்ச்சவ்வு. | |
ADVERTISEMENTS
| ||
Mesalliance | n. கீழ்த்தரமான தொடர்பு, சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ளவரோடு செய்துகொள்ளும் திருமணம். | |
Mesembrianthemum, mesembryanthemum | n. பொன்வண்ண மலர்ச்செடி வகை. | |
Mesne | a. இடைப்பகுதியான, நடுவான,மையமாவுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Meson | n. (இய) நேர்மின்னணுவுக்கும் எதிர்மின்னனுவுக்கும் இடைப்பட்ட எடைமானமுடைய மூலமின்னனு. | |
Mesotron | n. அணுவினுள் மின்னணுவைவிட இருநுறு மடங்கு எடைமானமுடைய அணுத்துகட் கூறு. | |
Messenger | n. தூதர், தூதறிவிப்பாளர்,. தகவலாளர், முன்னோடி அறிவிப்பவர், முன்னோடி அறிவிப்பது, புயலர்வர வினை அறிவிக்கும் விரைமுகிற் கீற்று, பறக்கும் காற்றாடியை நோக்கிக் காற்றாடிக்கயிறு மூலம் அனுப்பப்படும் தாள் துண்டு, தந்திவடத்தை மேலிழுப்பதற்கான முடிவில்லாச் சுழல் கயிறு, பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Messiah, n., | யூதர்களுக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர், இயேசுநாதர், அடிமைப்பட்ட நாட்டின் மீட்பாளர், அல்லற்பட்ட மக்களை விடுவிப்பவர். |