தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Meridional | n. தென்பகுதியில் வாழ்பவர், பிரான்சு நாட்டின் தென்பகுதியில் வாழ்பவா, (பெயரடை) ஐரோப்பாவின் தென் பகுதியில் வாழ்கிற, நடுநிரல் கோட்டைச் சார்ந்த, வானுச்சம் சார்ந்த., | |
Meringue | n. முட்டையின் வெண் கருவுடன் சர்க்கரை கலந்த தின்பண்ட வகை, முட்டைவெண்கரு சர்க்கரை கலந்து சுட்ட மெல்லப்ப வகை. | |
Merino | n. மிக நேர்த்தியான கம்பளி மயிரினையுடைய ஆடுவகை, மென்மையான கம்பள ஆடை, பருத்தியும் கம்பளியும் சேர்த்து நெய்த மென்றுகில், மிகநேர்த்தியான கம்பளி நுல். | |
ADVERTISEMENTS
| ||
Merlin | n. ஆடற்பருந்து வகை. | |
Merlin, n,. | ஆடற்பருந்துவகை. | |
Merlon | n. இரண்ட அரண்புழைச் சாய்வுகளுக்கிடையேயுள்ள கைப்பிடிச் சுவரின் பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Merlon | n. இரண்டு அரண்புழைச் சாய்வுகளுக்கிடையே யுள்ள கைப்பிடிச் சுவரின் பகுதி. | |
Merovingian | n. பண்டைய பிரான்சு செர்மனிப்பரப்பாண்ட குடிவழியின் அரசர், (பெயரடை) பண்டைய பிரான்சு செர்மனியாண்ட குடி வழிக்குரிய. | |
Merriment | n. மகிழ்வாரவாரம், களியாட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Merry dancers | புலர்காலை ஔத, வடமுனை வளரொளி. |