தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Menu | பட்டியல் | |
Mercantile | a. வாணிகஞ் சார்ந்த, வாணிகம் பற்றிய, பண அவாவுள்ள, பேரம் பேசுவதில் பெரு முனைப்புடைய. | |
Mercenary | n. அயல் நாட்டிலிருந்து வந்து பணி செய்கிற கூலிப்படை வீரர், (பெயரடை) கூலிக்காக வேலை செய்கிற, பணத்தை நாடிய. | |
ADVERTISEMENTS
| ||
Merchandise | n. வாணிகச்சரக்கு, விற்பனைப் பொருள்கள். | |
Merchant | n. பெருவணிகர், அயல்நாடுகளோடு மொத்த வாணிகம் செய்பவர். | |
Merchantable | a. விற்கத்தக்க, விலைப்படத்தக்க, வாணிகத்திற்கேற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Merchantman | n. வாணிகக்கப்பல். | |
Merganser | n. மீனுண்ணும் நீர்மூழ்கி வாத்து வகை. | |
Merge document | ஆவண இணைப்பு | |
ADVERTISEMENTS
| ||
Meridian | n. வான்கோள மைவரை வட்டம், உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம், நிலவுலக மைவரை வட்டம், ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம், வான்கோளங்களின் உச்சநிலை, உச்சநிலை, புகழுச்சி, சிறப்பு முகடு, நண்பகல், நண்பகற் சி,றுதுயில், (பெயர நண்பகல் சார்ந்த, உச்சநிலைக்கோள் சார்ந்த., மையவரை வட்டமீதான,. வான்முகடு சார்ந்த, மைவரை வட்டமீதான, வான்முகடு, சார்ந்த, உச்சநிகோள் சார்ந்த, உச்சநிலை சார்ந்த, உச்ச நிறைவுக்குரிய, புகழுச்சிக்குரிய, உச்சவுயர்நிலைக்குரிய. |