தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Menhir | n. (தொல்) வரலாற்றுக்கு முற்பட்டகால நினைவுச்சின்னக் குத்துக்கல். | |
Menial | n. குற்றேவலன், வீட்டு வேலையாள், (பெயரடை) ஊழிய வேலை சார்ந்த, குற்றேவல் செய்கிற, அடிமைப்பாங்கான. | |
Meningeal | a. தண்டு மூளைக் கவிகைச்சவ்வு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Meningitis n. | தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி. | |
Meningocele | n. தண்டுமூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி, மூளைப்புற்று. | |
Meninx | n. தண்டுமூளைக் கவிகைச்சவ்வு, மூளையையும் முதுகந்தண்டு நரம்பினையும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் மூவகைச் சவ்வுகளில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Meniscus | n. குழிகுவி வில்லைக்கண்ணாடி, (கண) பிறைபோன்ற தோற்றமுடைய வரைவடிவம், (இய) கண்ணாடிக் குழய்களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம். | |
Mennonite | n. சுவிட்சர்லாந்து நாட்டில் தோன்றிய மறுப்பியல் கிறித்தவப் பிரிவின் உறுப்பினர். | |
Menology | n. புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கொண்ட கிரேக்க திருக்கோயில் ஆண்டுக் குறிப்பேடு. | |
ADVERTISEMENTS
| ||
Menopause | n. இறுதி மாதவிடாய். |