தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Melon | n. முலாம்பழம். | |
Melpomene | n. துன்பயில் நாடகத்துக்குரிய பெண் தெய்வம், கலைத்தெயவங்கள் ஒன்பதினுள் ஒன்று. | |
Melting-pot | n. உருக்கு குகை. | |
ADVERTISEMENTS
| ||
Melton | n. ஆண்களின் ஆடைக்கான துணிவகை, | |
Membrane | n. சவ்வு, மெல்லிய தோல், நோய் வகைளில் மேலடைக் கோளாறு, பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி. | |
Memento | n. நினைவுக்குறிப்பு, மறவாதிருப்பதற்கான அடையாளம், நினைவு எச்சரிக்கை, ஆள் நினைப்பீட்டுக் குறிப்பு, நிகழ்ச்சி நினைவூட்டுக்குறி. | |
ADVERTISEMENTS
| ||
Memento mori | n. சாவு நினைவுக்குறிப்பு, மண்டையோடு போன்ற சாவு பற்றிய நினைவூட்டெச்சரிக்கைக் குறிப்பு. | |
Memorandum | n. நினைவுக்குறிப்பு, வருங்காலப் பயன் கருதிய நிகழ்ச்சிப் பதிவுக்குறிப்பு, (சட்) ஒப்பந்த இனங்களின் குறிப்புத் தொகுதி, கையொப்பமிடாத பொதுநிலை அறிக்கை. | |
Memoria technica | n. நினைவிற்குத் துணை புரியும் அமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Men | n. pl. மனிதர், ஆடவர், படைவீரர். |