தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Medicinen. மருந்து, மருத்துவத்துறை, மருத்துவக்கலை, உட்கொள் மருந்து, நாகரிகமற்றவர்களிடையே வழங்கும் மந்திரம் நடைமுறை., (வினை) மருந்துகொடு, மருந்தினால் குணப்படுத்து.
Medicine-mann. நாகரிகமற்ற இனங்களின் மாய மந்திரவாதி.
Meditationn. தியானம், எண்ண அலை.
ADVERTISEMENTS
Mediterranean a. நிலவகையில் கடற்கரையிலிருந்து தொலைவான, நீர்ப்பரப்பு வகையில் நிலத்தால் சூழப்பட்ட.
Mediterranean(1) n. நடுநிலக்கடல், (பெயரடை) நடுநிலக்கடல் சார்ந்த.
Medium, n.நடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான.
ADVERTISEMENTS
Meetingn. கூடுதல், கூட்டம், சந்திப்பு, பொழுதுபோக்கு-களியாட்டம் முதலியவற்றின் குழுமம், வழிபாட்டுக்கூட்டம், திரண்டு கூடிய மக்கள்.
Meeting-housen. கிறித்தவ சமயப் பிரிவினரின் வழிபாட்டிடம்.
Megalomanian. தற்புகழ்ச்சிக் கிறுக்கு, தற்பெருமைக் கோளாறு, உயரவாப்பித்து.
ADVERTISEMENTS
Megaphonen. நெடுந்தொலை ஒலிபரப்பும் வாய் முரசம், ஒலிபெருக்கி, (வினை) ஒலிபெருக்கி மூலம் அறிவி.
ADVERTISEMENTS