தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mechlin, Mechlin lace | n. பொன்னிழைக்கச்சை வகை. | |
Meconic acid | n. வெண்பளிங்கு போன்ற தோற்றமுடைய அபினிக்காடி. | |
Medallion | n. பெரிய பதக்கம், பட்டயத்தகடு, பதக்க உருவப்படம். | |
ADVERTISEMENTS
| ||
Median | n. நடுக்குருதிக்குழாய், நடுநாடி, நடு நரம்பு, பூச்சி இறகின் நடு நரம்பு வரை, நடுத்தர அளவு, (வடி) அடிபகுமைவரை, முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள, நடுவூடான, மையநெடுவரையூடான, மைய நெடுவரையூடான தளத்திலுள்ள. | |
Mediant | n. (இசை) சுரவரிசையின் மூன்றாவது ஒலி. | |
Mediastinum | n. உடற்கூற்றில் மென்தோலான இடைத்தடுக்கிதழ், நுரையீரல் இடையிதழ். | |
ADVERTISEMENTS
| ||
Medical union | மருந்தக ஒன்றியம் | |
Medicament | n. குணப்படுத்தும் மருந்து. | |
Medicean | a. பிளரான்ஸ் நகரை 15-ஆமட் நுற்றாண்டில் ஆண்ட மெடீசி குடும்பத்தைச் சேர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Medicinal | a. மருந்து சார்ந்த, குணப்படுத்தும் பண்புகள் கொண்ட, குணப்படுத்துகிற. |