தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Maundyn. ரோமன் கத்தோலிக்க நாடுகளில் ஏழைகளின் கால்களைக் கழுவும் சடங்கு, இங்கிலாந்தில் ஏழைகட்கு அரசியல் அற முறையாளர் காசு வழங்குதல்.
Mauvaise honten. போலி வெட்கம், துன்பந்தரும் துணிவின்மைநிலை.
Maverick,nm.குடிப்பெறாத ஓராட்டைக்கன்று, உரிய மேலாளற்றவர், தான்தோற்றியாகத் திரிபவர், ஒத்திசையாதவர், கரவில் பெறப்பட்ட பொருள், (வினை) வழி விலகிச் செல், சட்ட உரிமையின்றிக் கைப்பற்று.
ADVERTISEMENTS
Mavourneenn. அருமையானவர் என் அருஞ்செல்வமே.
Mayana. நடு அமெரிக்காவில் வாழ்ந்த மாயர்களின் பண்டைய நாகரிகஞ் சார்ந்த.
Mayingn. மே திருநாள் கொண்டாடுதல், முட்செடி வகையின் மலர் பறித்தல்.
ADVERTISEMENTS
Mayonnaisen. முட்டை-பாலேடு-புளிக்காடி முதலியன கலந்து பக்குவப்படுத்தப்பட்ட சுவைச்சத்து, சுவைச்சத்து சேர்த்த குளிர் கூட்டுணவு வகை.
Mazarinn. திண் கருநீலம்., (பெயரடை) அடர்நீல நிறமான.
Me, pronl.என்னை, எனக்கு, நானே, என்னையே.
ADVERTISEMENTS
Mean n. இடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான.
ADVERTISEMENTS