தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Matriculation | n. நுழைவுரிமையுரிமை யளிப்பு, பல்கலைக்கழக உரிமைகள் பெறச்செய்தல், பல்கலைக்கழக நுழைவுரிமைப் பேறு, பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு. | |
Matrimonial | a. திருமணஞ் சார்ந்த, திருமணத்துக்குரிய, திருமணமூலமாகக்கிடைத்த. | |
Matrimony | n. திருமண வினை, திடிருமணமான நிலை, சீட்டாட்ட வகை, சீட்டாட்ட வகைகளில் துருப்பு அரசன்-அரசி இணைவு. | |
ADVERTISEMENTS
| ||
Matting | n. பாய்முடைவு, சிக்குறுகை, சடைப்பு, பாய்விரிப்பு, பாய் பரப்பீடு, பாய்முடைபொருள், பொதிவு, கவிவு. | |
Mattins | n. ஆங்கிலநாட்டுத் திருக்கோயிலின் காலை வழிபாடு. | |
Maturation | n. சீக்கட்டுப் பழுப்பு, கொப்புளம் பழுத்தல், சீக்கட்டு பழக்கவைத்தல், பழம் பழுத்தல், முதிர்கை, வளர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Matutinal | a. காலைவேளைக்குரிய, காலைநேரத்தில் நிகழ்கிற, முந்திய, முற்பட்ட. | |
Maudlin | n. வெறிநேரப் பசப்புணர்ச்சி, அருவருப்பான வெற்றுச் சிணுங்கல், (பெயரடை) களிமயக்குற்ற, பச்சைக் குழந்தைத்தனமான, வெறிநேரப் பசப்புச் சிணுங்கல் உடைய, அருவருப்பாக வெற்றுப் பசப்புணர்ச்சி காட்டுகிற. | |
Maund | n. மணங்கு, எட்டு வீசைகொண்ட நிறை. | |
ADVERTISEMENTS
| ||
Maunder | v. ஊன்றிய கருத்தின்றி இயங்கு, வேறு கவனத்துடன் செயலாற்று, பொருத்தமின்றி வேறு நினைப்பாகப்பேசு. |