தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Maroniten. லெபனான் பகுதியில் வாழும் சிரியக் கிறித்தவக்கிளை சார்ந்தவர்.
Maroon n. பலத்த ஓசையுடன் வெடிக்கும் வாண வெடிவகை, பழுப்புச் சிவப்புநிறம், (பெயரடை) பழுப்புச்சிவப்பு நிறமான.
Maroon(2), n.,மேற்கிந்திய தீவுகளைச் சார்ந்த, நீகிரோ வகுப்பினர், தனித்துக் கடப்படடவர், (வினை) தண்டனையாகக் குற்றவாளியைத் தனியாக தீவில் விட்டுவிடு, பொழுதுபோக்கு.
ADVERTISEMENTS
Marrowbonen. மச்சை எலும்பு.
Marrow-spoonn. எலும்புகளிலுள்ள மச்சையை எடுப்பதற்கான கரண்டி.
Mart;inn. வீட்டுச்சுவர் முதலியவற்றில் மண்கூடு கட்டுங்குரவி வகை.
ADVERTISEMENTS
Martenn. மதிப்புயர்ந்த, மென்மயிருடைய கிரியின விலங்கு வகை.
Martiann. செவ்வாய்க்கோளில் வசிப்பவர்.
Martinetn. கண்டிப்பாளர், கண்டிப்புமிக்க படைத்துறைவர்.
ADVERTISEMENTS
Martingalen. குதிரை எறியாமலிருக்கும்படி கட்டும் தலைவார், (கப்) பாரந்தூக்கியின் நீள் கையைக் கட்டிவைப்பதற்கான கயிறு, சூதாட்ட வகையில் இறதி வெற்றி எதிர் நோக்கிப் பணயத்தை இரட்டிப்பாக்கும் முறை.
ADVERTISEMENTS